கோடை சீசன்

img

கோடைகால சீசனை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் இரு மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம்

கோடைகால சீசனை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் இரு மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்து நகர பகுதியில் வாகன நெருக்கடியை தவிர்க்க காவல்துறை  நடவடிக்கை எடுத்துள்ளது.